வீடுகளில் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பெரும்பாலானோர் ஃப்ரிட்ஜ் கதவில் இருக்கும் பிரத்யேக முட்டை டிரேயில்தான் அவற்றை வைக்கிறார்கள். வசதிக்காக செய்யப்படும் இந்தப் பழக்கம், முட்டையின் தரத்தை பாதிக்கக்கூடும் என உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃப்ரிட்ஜ் கதவு அடிக்கடி திறக்கப்பட்டு மூடப்படுவதால், அந்தப் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த வெப்பநிலை மாற்றம் முட்டைகளின் தரத்தை விரைவாகக் குறைக்கக்கூடும். குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு […]
Fridge
சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் ஒன்று ஃப்ரிட்ஜ். உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படும் ஃப்ரிட்ஜின் மேல் பகுதியை பலர் கூடுதல் சேமிப்பு இடமாக பயன்படுத்துகின்றனர். பாத்திரங்கள், மசாலா பொருட்கள், மருந்துகள் என பல பொருட்களை அதன் மேல் வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், சில பொருட்களை ஃப்ரிட்ஜ் மேல் வைப்பது அதன் தரத்தையும், வீட்டின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும். 1. மருந்துகள் சிலர் மாத்திரைகள், சிரப் பாட்டில்கள் போன்ற மருந்துகளை […]
வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜ், அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களில் ஒன்றாகும். ஆனால், மின்கசிவு, வயரிங் கோளாறு, கம்ப்ரசர் பழுது, அதிக மின் அழுத்தம் அல்லது சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் சில நேரங்களில் ஃபிரிட்ஜில் தீ விபத்து அல்லது வெடிப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படலாம். எனவே, ஃபிரிட்ஜை பாதுகாப்பாக பயன்படுத்துவதும், அவ்வப்போது பராமரிப்பதும் மிகவும் அவசியம். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் […]
நம்மில் பலர் வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக குளிர்சாதனப் பெட்டியை (ஃபிரிட்ஜ்) சுவரோடு ஒட்டியபடி வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃபிரிட்ஜ் சரியாக இயங்கவும், நீண்ட நாட்கள் பழுதில்லாமல் இருக்கவும் அதைச் சுற்றி போதிய இடைவெளி இருப்பது மிகவும் அவசியம். பொதுவாக, ஃபிரிட்ஜின் பின்புறத்தில் குறைந்தது 1 முதல் 2 அங்குலம் (2.5 முதல் 5 செ.மீ.) வரை இடைவெளி இருக்க வேண்டும். அதேபோல், […]
இன்றைய காலத்தில் அறிவியல் வளர்ச்சி மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. அதே நேரத்தில், சில நவீன பழக்கவழக்கங்கள் உடல்நலத்தில் எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டி (Fridge) பயன்பாடு அதிகரித்த பிறகு, உணவுகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடும் பழக்கம் அதிகமாகியுள்ளது. பல வீடுகளில் சமைத்த உணவு மீதமிருந்தால், அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாள் மட்டுமல்ல, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் […]
மல்லிகைப் பூ என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. கோடிக்கணக்கில் நகை வாங்கிக் கொடுத்தால் கூட கிடைக்காத மகிழ்ச்சி, ஒரு மல்லிகைப் பூவிலேயே கிடைத்துவிடும் எனக் கூறும் பெண்கள் பலர் உண்டு. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த மல்லிகைப் பூவை தினமும் தலையில் சூட வேண்டும் எனப் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், மல்லிகைப் பூவை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியாது என்பதே ஒரு பொதுவான சிக்கலாக உள்ளது. வீட்டில் தினமும் […]
உங்கள் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் மீது எதையாவது வைப்பீர்களா? அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. சில வகையான பொருட்களை குளிர்சாதனப் பெட்டியின் மீது வைக்கவே கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன, ஏன் அவற்றை வைக்கக்கூடாது என்பதைப் பார்ப்போம். பதக்கங்கள் மற்றும் கோப்பைகள்: பலர் தங்கள் பதக்கங்களையும் கோப்பைகளையும் அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கத்தில் ஃப்ரிட்ஜ் மீது வைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதுபோன்ற உலோகப் பொருட்கள் […]
சமீபத்தில் உங்கள் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதா? நீங்கள் புதிதாக எந்த மின் சாதனங்களையும் பயன்படுத்தாதபோதிலும், உங்கள் மின்சாரக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதா? இதற்கு உங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியே காரணமாக இருக்கலாம். ஏனெனில், அது நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கும் ஒரு சாதனம். இருப்பினும், பலரும் தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை முறையாகப் பராமரிப்பதில்லை. குறிப்பாக, தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கண்டன்சர் […]
From leftover food to spices… if you keep all this in the fridge, it will become poisonous..!!
Are you going to buy an AC, a fridge, a washing machine? Wait a little to buy at a lower price!

