fbpx

நம்முடைய உடல் நலனை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். ஆகவே, நம்முடைய உடல் எந்த விதமான உணவை சாப்பிட்டால், பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்பதை அறிந்து, அதன்படி, நாம் உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.

அந்த வகையில், உடல் நலனில் வயிறு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. பல நபர்களுக்கும், செரிமான பிரச்சனை, …

பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை பழங்கள் என்றால், விரும்பி உண்ணக்கூடிய ஒரு பொருளாக இருந்து வருகிறது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை அதிக அளவில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவது உண்டு.

அதேபோல, இது போன்று பழங்களை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஆகவே உடல் வெப்பத்தை தணிப்பதற்காகவே …

கோடை வெயில்‌ தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால்‌ பொதுமக்கள்‌ கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெப்பம்‌ மற்றும்‌ வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க, செய்ய வேண்டியவை / வெயிலில்‌ இருந்து தற்காத்து கொள்ளும்‌ வழிமுறைகள்‌.

உடலின்‌ நீர்ச்சத்து குறையாமல்‌ பராமரிக்கவும்‌, தேவையான அளவு தண்ணீர்‌ குடிக்க …

எலுமிச்சை சாற்றை பிழிந்து, பெரும்பாலும் தோலை நிராகரிக்கிறோம். எலுமிச்சம் பழச்சாற்றைப் போலவே இதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. அதிலிருக்கும் நன்மைகளை பற்றி இங்கே காணலாம். 

எலுமிச்சை தோலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற நன்மை பயக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன. இந்த பொருட்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகின்றன, உடலின் குருத்தெலும்புகள், தசைநார்கள் மற்றும் ஹார்மோன் …

நிமோனியா காய்ச்சலுக்கு பலரும் பலவிதத்தில் மருந்துகள் உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்கு சிறந்த தீர்வினை இந்த பதிவினில் காணலாம். 

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே விரைவில் சரி செய்து விடலாம். வீட்டில் உபயோகிக்கும் நல்லெண்ணெய் எடுத்து கொண்டு அதனுடன் மூன்று ஸ்பூன் கற்பூர எண்ணெயை கலந்து கொண்டு உறங்குவதற்கு முன்பு நெஞ்சினில் தடவி வர …

முதுமை பெறாமல் என்றும இளமையாக இருக்க வேண்டுமா? தோல் சுற்றுக்கங்கள் நீங்க வேண்டுமா? இந்த பதிவினில் அதற்கான சில டிப்ஸ் பார்க்கலாம். பழங்களின் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. 

பொதுவாக ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சியானது சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அத்துடன் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதனை பழமாகவோ அல்லது ஜூசாகவோ …

உடலுக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் பிற கனிம சத்துக்களையும் அளிப்பதில் பழங்கள் தான் அதிக அளவில் உதவுகிறது. ஆனால் இதனை தவறான முறையில் உட்கொள்வதால்சில பக்கவிளைவிற்கு உள்ளாகின்றனர். 

பழங்களை எப்போதும் மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பழங்களை கடினமான சில உணவு பொருட்களுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானம் …

டிராகன் பழம் எனறாலே எல்லோருக்கும் தனிப்பட்ட ஆவல் இருக்கிறது. அந்த பழத்தின் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். 

டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற நோய்கள் வருவதற்கு உற்பத்தியாகும் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களை அழிக்காமல் பாதுகாக்கிறது.

இயற்கையாகவே இதில் கொழுப்பு இல்லாதது மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. மேலும் இரத்தத்தின் …