fbpx

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளி மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

மத்திய காசாவின் சுசிராட் பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தியது. அப்போது பள்ளியில் முகாமிட்டு இருந்த காசா பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனா். மனிதாபிமான மற்ற செயலில் …

Gaza: பாலஸ்தீனத்தின் காசாவில் தற்போதைய நிலை ஹிரோஷிமா – நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணு குண்டு தாக்குதலை நினைவுப்படுத்துவதாக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஜப்பான் அமைப்பு கூறியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகம் ஜப்பான் நடத்திய தாக்குதலில் 2,390 காப்பாற்றப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கொந்தளித்த அமெரிக்கா 1945 ஆம் …

Israel attack: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் …

காசாவில் போருக்கு மத்தியில், காயமடைந்த தனது தங்கையை மருத்துவ வசதிக்காக தெருக்களில் தூக்கிச் செல்லும் சிறுமியின் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுமி தனது தங்கையை தோலில் சுமந்து கொண்டு சென்றிருக்கிறார். அவரிடம் எங்கே செல்கிறாய் என ஒருவர் கேட்க.. எனது தங்கையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு …

Israel Attack: வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் நீடிக்கும் நிலையில், ஹமாசுக்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனான், ஈரான், ஈராக் நாடுகளை குறி வைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி …

Gaza: வடக்கு காசா பகுதியில் ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்க காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய …

Netanyahu warning: காசாவில் போர் முடிவடையவில்லை என்றும், பிணைக் கைதிகள் திருப்பி அனுப்பப்படும் வரை இஸ்ரேல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான …

Gaza: காசாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 28 பேர் பரிதாபமாக பலியாகினர்.

காசாவில் ஓராண்டாக ஹமாசுக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒருவாரமாக தாக்குதலை மீண்டும் தீவிரமாக்கி உள்ளது. இந்நிலையில், டெய்ர் அல் பலா நகரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்கும் முகாமாக செயல்பட்டு …

காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளி மற்றும் வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், காஸாவில் போர் இப்போது 11வது மாதத்தை எட்டியுள்ளது, மேலும் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே போர்நிறுத்தத்தை நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், தோல்வியை …

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியானதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் …