திருவள்ளூர் அருகே சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் அருகேயுள்ள பகுதியைச் சார்ந்த 18 வயது சிறுமி ஒருவர் 4 நபரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர்களது நடவடிக்கைகள் எல்லை கடந்து கொடூரமாக செல்லவே மனமுடைந்த …
girl
ஈரான் நாட்டில் நடந்துள்ள மற்றொரு சம்பவம் பெண் அடிமைத்தனத்தின் உச்சகட்டமாக உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான ஈரானில் பிற்போக்குத்தனமான பழமைவாத சட்டங்கள் பல நடைமுறையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானில் விதிக்கப்பட்ட கடுமையான ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை காவல்துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் உலகையே …
டெல்லியின் உத்தம் நகரில் உள்ள ஓயோ ஹோட்டல் அறையில் 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் உறவினர்கள் துவாரகா மாவட்டத்தில் உள்ள தப்ரி காவல் நிலையத்தில் தங்கள் வீட்டுப் பெண்ணை காணவில்லை …
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்து நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் அவர் …
விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது. விருதுநகர் போக்சோ நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று தீர்ப்பளித்து வழங்கிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் காலங்காப்பேரி சாலையைச் சார்ந்தவர் ஜோதிடர் பழனிச்சாமி இவருக்கு …
தர்மபுரி அருகே 17 வயதுடைய பெண்ணை கடத்திய 55 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் தாசரவல்லி பகுதியைச் சார்ந்த 17 வயது இளம் பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருக்கு துணையாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென இவர் வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர்கள் எங்கு …
சென்னையைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கு கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகி அந்த சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை சென்னை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்திருக்கின்றனர்.
சென்னையில் அயனாவரத்தைச் சார்ந்த 16 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் துறையில் புகாரளித்தனர். அந்த புகா பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணையின் போது சிறுமி தாயாரின் செல்போனை …
நாகர்கோவில் அருகே பேய் விரட்டும் மந்திரவாதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்கோவிலில் வடசேரியை அடுத்துள்ள மேலகலுங்கடி பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதிகளில் மாந்திரீக வேலைகளை செய்து வருவதாக மக்களிடம் கூறி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். நாகர்கோவிலை சார்ந்த 55 வயது கூலி …
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே தேவர் சோலை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலான் ஓரான் (வயது 30) மற்றும் ராணா ஓரான் (வயது 30) இருவரும் அங்கிருக்கும் ஊட்டி தேயிலை எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டாவது வகுப்பு படிக்கின்ற ஏழு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை …
மதுரை பகுதியில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அங்கே அவரது பாட்டி வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆதித்யா என்ற அந்த இளைஞருடன் அடிக்கடி செல்போனில் மாணவி பேசி வந்துள்ளார்.
ஆதித்யாவும் சிறுமியுடன் …