fbpx

இந்தியாவின் மராட்டிய மாநில பகுதியில் உள்ள சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத பல ஆண்கள் இணைந்து புதிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆண்கள் சிலர் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டுள்ளனர். 

மேலும் சிலர் மணமகன் போல் அலங்காரத்தினை செய்து கொண்டு வாத்தியங்கள் முழங்க குதிரையில் ஊர்வலமாக வந்து பேரணியில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள் …

கரூர் மாவட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீட்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, ​​10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 16 வயது சிறுமியை சதீஷ்குமார் அடையாளம் கண்டு விசாரணை நடத்தினார். 

விசாரணையில், சிறுமி தனது உறவினருடன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். சம்பவத்தன்று …

மஹாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள பால்கர் என்கிற மாவட்டத்தில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் அங்குள்ள பால்கர் கடற்கரையின் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்துக்கு இந்த 16 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் துாக்கிச் சென்றுள்ளனர். …

ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கதிரம்பட்டியில் நெசவாளரான முருகேசன் என்பவர் தனது மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். மகள் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

நேற்றைய தினத்தில் உடல் நல குறைவின் காரணமாக ஸ்ரீநிதி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநிதியின் தாயானவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள மெட்டூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி வசந்தியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு யுகந்திகா என்ற 7 வயது மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். 

மகள் மெட்டூரில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் நேற்று இரவில் வீட்டில் …

உத்திரபிரதேசத்தில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த நபர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் சுல்தான்பூர் பகுதியில் வாலிபர் ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் ஒரு சிறுமியிடம் நட்பு ரீதியாக பழகிய நிலையில் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை …

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலகுறிச்சி என்ற கிராமத்தில் பரமசிவம் என்பவர் தனது மகள் மகேஷ்வரி(17) வசித்து வருகிறார். மகள் கழுகுமலையில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்துள்ளார். 

படிப்பிற்காக அவரது உறவினரின் வீட்டில் தங்கி, பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சென்ற சில நாட்களுக்கு முன் மகேஷ்வரி தனது சொந்த ஊருக்கு …

தேனி மாவட்ட பகுதியில் உள்ள சின்னமனூரில் யாஸ்மீன் வசித்து வருகிறார். இவருடைய தங்கை பர்வீன் பானு சில மாதங்களுக்கு முன்பு இறந்ததால், அவரின் 8 வயது மகள் நபியா சுல்தானாவை எடுத்து வந்து தானே வைத்து வளர்த்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கருங்கட்டான் குளத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று …

தற்போது காலகட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்ற நிலை எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு நடைமுறை காலம் இருக்கிறது. 

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலின் அருகே முத்து ஜவகர்(27) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முத்து அதே பகுதியில் …

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் விளாந்தாங்கலில் வடிவேல் (45) என்பவர் ஐடிஐ படித்துவிட்டு, போலி சான்றிதழ் வைத்து அரசிடம் அனுமதி பெற்று தியாகதுருகம், அசகளத்தூர், விருகாவூர் என  5க்கும் மேற்பட்ட இடங்களில் மருந்து கடைகள் நடத்தி வருகின்றார். 

கடலூர் மாவட்ட பகுதியில் கீழக்குறிச்சியில் கோவிந்தராஜ் மற்றும் அமுதா (28) என்ற தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 …