Google Maps: சமீப காலங்களில் இந்தியாவில் கூகுள் மேப்ஸின் வழிகாட்டுதல்களால் மக்கள் தவறான பாதையில் சென்று விபத்துக்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் பதிலளித்துள்ளது. கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்தியா மிகப் பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு, அங்கு சாலைகள், வானிலை மற்றும் …
google maps
Google Maps: இன்றைய தொழில்நுட்ப உலகில் நாட்டில் கூகுள் மேப்ஸ் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூகுள் மேப் உங்கள் நகரத்தின் 30 வருட பழைய படத்தையும் காட்ட முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், நகரங்களின் முகம் காலப்போக்கில் முற்றிலும் மாறிவிட்டது; இன்று அகலமாகவும் பிரகாசமாகவும் காணப்படும் சாலைகள் ஒரு காலத்தில் குறுகலாகவும், செப்பனிடப்படாததாகவும் இருந்தன. …
நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் காற்றின் தரம் குறித்த தகவலை வழங்க Air View+ என்ற புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கூகுள் மேப்ஸ் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த செயலியை ஒரு சில இடங்களில் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சிக்கல் ஆகிவிடும். இந்நிலையில் Air View+ என்ற …
Lord Rama: இலங்கையில் இருந்து அயோத்திக்கு திரும்பிய ராமர், 21 நாட்களில் பயணத்தை முடித்திருக்கலாம் என்ற கூகுள் மேப்ஸின் பதிவு வைரலாகி வருகிறது.
புராணக் கதைகளின் படி, ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தபோது, ராவணன் சீதையை கடத்தி, சுமார் 11 மாதங்கள் அசோக வனத்திலேயே மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகின்றது. இதையடுத்து, ராவணனை வதம்செய்து மனைவி …
Google Maps ஆப்ஸின் தனியுரிமையை கணிசமாக புதுப்பித்துள்ளது, இது பயனர்களின் இருப்பிடத் தரவை எவ்வாறு கையாளுகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது. Google இன் சேவையகங்களில் வரைபடத்தின் இருப்பிட வரலாறு சேமிக்கும் வசதி முன்பு இருந்தது, ஆனால் இது மாற உள்ளது.
உள்ளூரில் சேமிப்பதற்கான இருப்பிட வரலாறு :
கூகுள் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், இருப்பிட வரலாறு …
கூகுள் நிறுவனம் புதிய மெஷின் லேர்னிங் அல்காரிதம் பயன்படுத்தி, 170 மில்லியனுக்கும் அதிகமான, கொள்கைகளை மீறிய மதிப்புரைகளை (ரிவ்யூ) நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் போலியான ஓவர்லே செய்யப்பட்ட தொலைபேசி எண்களையும் கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கிய போது, 14 மில்லியன் வீடியோக்கள் தங்கள் நிறுவனத்தின் பாலிசியை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவையும் கூகுள் தேடுதலில் இருந்து நீக்கப்பட்டன.
கூகுள் …
ஓபன்’AI’ மற்றும் மெட்டாவுடன் இணைந்து உருவாக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூகுள்’AI’ கருவிகளின் பயன்பாட்டை மேப்ஸ் செயலிலும் விரிவு படுத்துகிறது. மேலும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக பார்ட், ஜெமினி நானோவால் இயக்கப்படும் பிக்சல் அம்சங்கள் மற்றும் படத்தை உருவாக்க இமேஜென் 2 மாதிரி போன்ற ஜெனரேட்டிவ் ‘AI’ கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.
google …
கேரளாவில், ‘Google Maps’ உதவியுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டதில் 2 மருத்துவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, பருவமழைக் காலங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த வேண்டாம்’ என, கேரள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களான அத்வைத், அஜ்மல் உள்ளிட்ட 5 பேர், நேற்று …
கேரளாவில் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி சென்ற கார் கால்வாயில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
கேரளாவில் வசித்து வரும் மருத்துவர் சோனியா தனது மூன்று மாத மகள், தாய் சோசம்மா மற்றும் மற்றொரு உறவினருடன் கும்பநாடுக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் ஓட்டுநர் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி காரை ஓட்டியுள்ளார்.. …
Google Maps இல் பல்வேறு புதிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.. சமீபத்தில் பல புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது. இந்திய பயனர்கள் Google Maps இல் Street View அம்சத்தை பெற்றுள்ளனர்.. இதே போல் அதிவேகக் காட்சி, புதிய சைக்கிள் ஓட்டுதல் வழித் தகவல் மற்றும் இருப்பிடப் பகிர்வுத் தகவல் போன்ற அப்டேட்களும் வழங்கப்பட்டுள்ளன… Google …