யுபிஐ(UPI) இன்று மீண்டும் செயலிழப்பை சந்தித்துள்ளதாக பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் யுபிஐ(UPI) பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல பயனர்கள், சமூக வலைத்தளமான X-இல் இந்த சிக்கலைப் புகாரளித்து வருகின்றனர். கூகிள் பே, பேடிஎம் மற்றும் எஸ்பிஐ போன்ற முக்கிய தளங்கள் இந்தியா முழுவதும் பரவலான கட்டண தோல்விகளைப் …