அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு, கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான ‘பொதுச் சுமை’ தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதாவது, 2022 ஆம் ஆண்டின் பழைய விதிகளின்படி, அரசின் நேரடி ரொக்க உதவி மற்றும் நீண்டகால மருத்துவமனை பராமரிப்பு ஆகியவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் புதிய விதிகளின் கீழ், உணவு உதவி (SNAP), மருத்துவ உதவி (Medicaid), மற்றும் வீட்டுவசதி உதவி போன்ற பிற அரசு நலத்திட்ட […]

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, ஒரு ஆஃப்கான் நாட்டு நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தேசிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, “கவலைக்குரிய நாடுகள்” என அமெரிக்கா கருதும் நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கிரீன் கார்டுகளையும் மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இயக்குநர் ஜோசப் எட்லோவ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]