தஞ்சை அருகே, நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டர் உள்ளது. இந்தப் பகுதியில் 60 வயதான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக, அவர் பெண்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இவர் வசித்து வரும் அதே …