தலைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் அடையாளம் காணப்படுவதில்லை. அல்லது பெரும்பாலும் அதனை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. ஆனால் தலைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சரியான நேரத்தில் ஒரு நரம்பியல் நிபுணரை அணுகுவது முக்கியம். இதன் மூலம் சரியான சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்கும். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் […]

காலையில் வரும் ஒற்றைத் தலைவலியால் பலரும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பலருக்கும் இது எதனால் வருகிறது எனத் தெரிவதில்லை. ஏன் உங்களுக்கு தலைவலி வருகிறது என்பது குறித்து பார்க்கலாம். காலையில் தலைவலியோடு இருப்பது அன்றைய நாளையே மோசமாகிவிடும். இதனால் ஒரு வேலையும் செய்ய முடியாமல் திணறிப் போவீர்கள். பொதுவாக மக்களுக்கு பல வகையான தலைவலிகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, ஹிப்னிக் தலைவலி, பதட்டத்தில் ஏற்படும் தலைவலி மற்றும் பராக்ஸிஸ்மல் […]