தலைவலி ஏற்பட்டவுடன் உடனடியாக மாத்திரை எடுத்துக்கொள்வது பலருக்கும் வழக்கமாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாதது அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற எளிய காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். இதுபோன்ற சூழலில் தண்ணீர் அருந்துவது உதவியாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா குறிப்பிட்டுள்ள எளிய முறையொன்று கவனம் பெற்றுள்ளது. அவர் பகிர்ந்துள்ள முறையின்படி, சிறிதளவு உப்பை நாக்கில் வைத்து, பின்னர் […]
Headache
தலைவலி ஏற்பட்டால் பெரும்பாலும் மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்படுத்தியதுதான் காரணமாக இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். உண்மையில், தண்ணீர் குறைவாக குடிப்பது, உணவு சாப்பிடாமல் இருப்பது, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது, மன அழுத்தம், தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வானிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். ஆனால், தலைவலி அடிக்கடி திரும்பத் திரும்ப ஏற்படுவதுடன் அதன் தீவிரமும் […]
தலைவலி என்பது பலரும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை. மன அழுத்தம், தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவு, நீண்ட நேரம் செல்போன் அல்லது கணினி பயன்படுத்துவது, நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். தலைவலி வந்தவுடன் பலரும் உடனடியாக ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பார்கள். காபியில் இருக்கும் கஃபைன் தலைவலியை குறைக்குமா அல்லது மாறாக தலைவலியை அதிகரிக்குமா என்ற […]
Do you get a headache when you wake up in the morning? This is the reason..!
தலைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் அடையாளம் காணப்படுவதில்லை. அல்லது பெரும்பாலும் அதனை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. ஆனால் தலைவலி போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சரியான நேரத்தில் ஒரு நரம்பியல் நிபுணரை அணுகுவது முக்கியம். இதன் மூலம் சரியான சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்கும். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் […]
காலையில் வரும் ஒற்றைத் தலைவலியால் பலரும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பலருக்கும் இது எதனால் வருகிறது எனத் தெரிவதில்லை. ஏன் உங்களுக்கு தலைவலி வருகிறது என்பது குறித்து பார்க்கலாம். காலையில் தலைவலியோடு இருப்பது அன்றைய நாளையே மோசமாகிவிடும். இதனால் ஒரு வேலையும் செய்ய முடியாமல் திணறிப் போவீர்கள். பொதுவாக மக்களுக்கு பல வகையான தலைவலிகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, ஹிப்னிக் தலைவலி, பதட்டத்தில் ஏற்படும் தலைவலி மற்றும் பராக்ஸிஸ்மல் […]

