தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் வகையில் எளிமையான ஹெல்த் ட்ரிங்க் எப்படி தயாரிப்பது என்பது குறித்தில் இதில் அறிந்துகொள்வோம்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பற்றாக்குறையில்லாமல் தாய்ப்பால் கிடைக்க இளந்தாய்மார்கள் முயற்சி செய்தாலும் சில சமயங்களில் தாய்ப்பால் பற்றாக்குறையாகிவிடுகிறது. தாய்ப்பால் சுரக்க போதுமான அளவு உணவுகள் எடுத்துகொண்டாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நவீன காலத்தில் …