நம் பகுதியில் மஞ்சள் என்பது மங்களகரமான நிறத்தில் இருக்கும் கிழங்கு என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் மஞ்சள், கருப்பு நிறத்திலும் விளையும் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் அதுதான் உண்மை. நம் நாட்டின் மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் கருப்பு மஞ்சள் விளைகிறது. இது கருமஞ்சள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கருப்பு மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியிருக்கின்றன. மஞ்சள் பொதுவாகவே […]

நம் உடலில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் முக்கிய காரணமாக அமைவது கெட்ட கொழுப்புகள். மாரடைப்பிற்கு உடலில் கொழுப்புகள் சேருவதே முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் இவற்றால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது. குறிப்பாக 40 வயதிற்கு மேல் கெட்ட கொழுப்புகளை தவிர்ப்பதும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதும் அவசியமாகிறது. இதன் மூலம் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இதய நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் […]

மீன்கள் சாப்பிடுவது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அதிலும் இறால் மீனின் சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எனினும் இந்த மீன்களுடன் சில உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடும் போது அது நம் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இறால் மீன் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். இறால் மீன்களுடன் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க […]

இனிப்பு சுவை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. தித்திப்பான உணவுகளையும் தின்பண்டங்களையும் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவோம். எனினும் அதிகமான இனிப்பு சுவை கொண்ட பொருட்களை சாப்பிடும் போது நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே ஒருவர் அதிக அளவு இனிப்பு சாப்பிடுகிறார் என்றால் அவரது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றை வைத்தே அந்த நபர் அதிக இனிப்புகளை சாப்பிடும் பழக்கம் கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம். அவை […]

நொச்சி அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். இதன் இலைகள் பல்வேறு விதமான மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. சித்த மருத்துவத்தில் நொச்சி இலையின் பங்கு மகத்தானது. இந்த இலைகள் துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடையது. ஜலதோஷம் காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவற்றிற்கு இதன் நிலைகள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது . இவற்றின் இலைகளுடன் கற்பூரவள்ளி இலைகளையும் சேர்த்து ஆவி பிடித்தால் நெஞ்சு சளி குணமடையும். மேலும் இவற்றின் இலைகளை […]

கழற்சிக்காய் இது கொடி வகையைச் சார்ந்த ஒரு தாவரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய காயாகும். இந்தக் காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுடைய கர்ப்பப்பை பிரச்சனைகள் மற்றும் மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கழற்சிக்காயை காய வைத்து அதனை பொடி செய்து ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து சாப்பிட்டு வர கர்ப்பப்பையில் தோன்றும் அழற்சிகள் மற்றும் […]

வீடுகளில் அன்றாடம் செய்யக்கூடிய விஷயங்களில் ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்வதன் மூலம் அந்தக் குறிப்புகள் நமக்கு பல வகைகளிலும் உதவலாம். அதுபோன்ற சில சமையலறை டிப்ஸ்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பெரும்பாலும் அசைவ உணவுகள் தயாரிப்பில் முக்கியமாக பயன்படுத்தப்படுவது இஞ்சி பூண்டு பேஸ்ட். நாம் அனைவரும் இதனை அரைத்து பிரிட்ஜில் வைத்திருப்போம். இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றை அரைக்கும் […]

அனைவருமே உடல் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவோம். ஆனால் நமது வாழ்க்கை முறை வயது முதிர்வு மற்றும் உணவு பழக்கவழக்கங்களால் நாளடைவில் உடல் பொலிவிழந்து விடும். பொலிவிழந்த நமது உடல் மீண்டும் புத்துணர்வுடன் புது பொழிவு பெற அருமையான ஒரு கை வைத்திய முறையை காணலாம். உடல் பொலிவு பெறுவதற்கு முளை கட்டிய வெந்தயம் சிறப்பான பங்களிப்பை தருகிறது. சிறிதளவு வெந்தயத்தை எடுத்து அவற்றை மூன்று இரவுகள் முளைக்கட்டி […]

நமது குதிகால் எலும்பிலிருந்து கால் கட்டைவிரல் வரை செல்லக்கூடிய திசுவில் அழற்சி காரணமாக வீக்கம் ஏற்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் தினமும் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த வலி ஏற்படும். வீட்டில் பணி செய்யும் பெண்கள் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு குதிகால் வலி அடிக்கடி ஏற்படும். இந்தக் குதிகால் வலியை எளிமையான கை வைத்தியம் […]

நம் முக அழகு மற்றும் சருமத்தினை பேணி பாதுகாப்பதற்கு பியூட்டி பார்லர் சென்று ஆயிரங்களில் செலவிட வேண்டும் என்று அவசியம் இல்லை இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும் உங்கள் சருமம் தங்கம் போல பொலிவுடன் மின்னும். அப்படிப்பட்ட ஒரு அருமையான ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பியூட்டி ஜூஸ் செய்வதற்கு 1 கேரட், சிறிது துண்டு இஞ்சி, 1/2 எலுமிச்சை பழம், 1 டீஸ்பூன் தேன் […]