Mecca: சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மெக்கா, மதீனா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனா புனித தலங்கள். இந்த பகுதிகளில் பெரும்பாலும் பெரு வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்வது இல்லை. ஆனால் தற்போது அங்கு நிலைமை மாறிவிட்டது. …