fbpx

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு போர் சாதனங்கள் மற்றும் எம்ஐ -17 வி 5 ரக ஹெலிகாப்டர்களுக்கான கருவிகளை கொள்முதல் செய்வதற்காக பெல் நிறுவனத்துடன் மத்திய அரசு ரூ. 2,385 கோடி ஒப்பந்தம் கையெழுத்து.

இந்திய விமானப்படைக்கு மின்னணு போர் சாதனங்கள் மற்றும் விமானங்களை நவீனமாக்குவதற்குத் தேவையான கருவிகளை கொள்முதல் செய்வதற்கும், எம்ஐ -17 …

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோனல்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தது.

அவ்விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய டெக்சஸ் செனட்டர் டெட் குரூஸ், ஆனால் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கவில்லை. இதனிடையே, …

கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. …

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஹெலிகாப்டரில் கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டரில் அமரும்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்த அவரை உடனடியே தூக்கி விட்டார். இருப்பினும், …

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் நேற்றைய தினம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணம் மேற்கொண்டார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பலத்த சூறைக்காற்றில் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் சிக்கியது. இதனால் அவசர அவசரமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கபட்டது. சூறைக்காற்றில் சிக்கியபோது, ஹெலிகாப்டர் …

என்னதான் காலங்கள் நவீனமாக மாறினாலும் சில பாரம்பரிய பழக்கங்கள் தொன்று தொட்டு நடந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருமண சடங்குகளும். குறிப்பாக பண்டைய காலங்களில்  திருமண ஊர்வலத்தின் போது திருமண தம்பதிகளை குதிரைகளின் மேல் ஏற்றி நகர்வலம் வருவது வழக்கம் தகவல் தொழில் நுட்பங்களால் உலகம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் இந்தப் …