எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம், தனது முன்னாள் பணிப்பெண்ணின் மகளான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போலி பழங்கால வியாபாரி மோன்சன் மாவுங்கலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கே சோமன் உத்தரவிட்டார். கேரளமாநிலம்‌ எர்ணாகுளம்‌ மாவட்டத்தை சேர்ந்தவர்‌ வியாபாரி மோன்சன்‌மாவுங்கல்‌. இவரது வீட்டில்‌ பணி […]

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியாகி உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் நேற்று (ஜுன் 16) திரையரங்குகளில் வெளியானது. ஏறக்குறைய ரூ.500 […]

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இவரது நியமனத்தை 2017ல் அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. தனது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி ஜேசுபிரபா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கப்பட்டு 2014 […]

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரஹனா பாத்திமா. இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ மற்றும் IT பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் […]

தென்காசி மாவட்டத்தை சார்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஒரு மனதில் தருகாபுரம் கிராம ஊராட்சியில் கண்மாய் நிலமான இரு கரையான் பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நடப்பதாக தெரிவித்து முறையான அனுமதி பெறாமல் தனியார் விவசாய நிலத்தில் வேலை பார்க்க வைத்த ஊராட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி […]

உபரி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் என பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிபுரிய செய்யும் நடைமுறை பல்லாண்டுகளாக அரசு வகுத்துள்ள விதிகளின்படி வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற நடைமுறை குறித்து வழக்கு ஒன்றில்., அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு […]

நீதிமன்றங்களின் வேலை நேரம், வேலை நாட்கள் மற்றும் விடுமுறைகள் ஆகியவை அந்தந்த நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர்; உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 145 வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தின் நடைமுறை மற்றும் அதன் அமர்வுகள் மற்றும் விடுமுறைகளை உள்ளடக்கிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்குகிறது. அதன்படி, உச்ச நீதிமன்ற விதிகள், […]

பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், கொரோனா காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 15 சதவீதத்தை தனியார் பள்ளிகள் தள்ளுபடி செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, அடுத்த கல்வி அமர்வில் 15 சதவீத கட்டணத்தை கணக்கிட்டு மாற்றி அமைக்க வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய அல்லது பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு, அந்தத் தொகையை கணக்கிட்டு அவர்களுக்கே திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க […]

திருமணம் முடிந்தவுடன் மகள் சொத்து எதையும் பெறக்கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டிய நேரம் இது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. மகளின் திருமணம் குடும்பத்தில் அந்தஸ்தை மாற்றாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் ஜே சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது சகோதரியை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அந்த மனுவில், […]

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை […]