fbpx

Meta AI: ஆங்கிலத்தில் மட்டும் செயல்பட்டு வந்த மெட்டா ஏஐ தற்போது, ஹிந்தி உட்பட 7 மொழிகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது. அந்தவகையில், மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான மெட்டா ஏஐ கடந்த ஜூன் 26ம் தேதி இந்தியாவில் …

இந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு ரத்தத்திலேயே ஊறியுள்ள நிலையில் தமிழக கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தி கற்றுக்கொள்வது நல்லது என்று கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வாழ்க்கைப் பயணத்தை `I Have the Streets …

கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்தி மொழி திணிப்பை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உரையாடிய கவிஞர் வைரமுத்து, “2022-ல் இந்தி எதிர்ப்பு பற்றி தமிழர்களிடம் கூடுதல் எழுச்சி ஏற்பட வேண்டும். இது கடந்த 1965 விட வலுவானதாக இருக்க வேண்டும். சமீப காலமாக பல இடங்களில் இந்தி மொழி …

நாட்டில் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

ஆக்ராவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும் சமூக ஆர்வலருமான டாக்டர்.தேவாஷிஷ் பட்டாச்சார்யா தாக்கல் செய்த ஆர்.டி.ஐ விண்ணப்பத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் மொழித் துறை இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. அதன்படி, …

தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா பின்னர் தமிழ்ப்படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. இந்நிலையில் வெப்சீரிசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ள இலியானா, தெலுங்கு, இந்தியில் அதிக படங்கள் நடித்து முன்னணிஇடத்தில் இருக்கன்றார். சில நாட்கள் பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் …