fbpx

“மர்ம வைரஸ்” என்று அழைக்கப்படும் HMPV வைரஸ் பாதிப்புகள் திடீரென அதிகரித்து வருவதால், இங்கிலாந்தில் சுகாதார அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். குறிப்பாக வயதானவர்களிடையே, தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) சமீபத்தில் அறிவித்தது..

அதிகரித்து வரும் பாதிப்பு

இங்கிலாந்தில் HMPV சோதனை நடத்தப்பட்டவர்களில் 4.9 சதவீதம் பேருக்கு தொற்று …

HMPV: நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன்முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் கண்டறியப்பட்ட ஹியூமன் மெட்டா நியூமோ (HMPV) வைரஸ், சுவாச அமைப்பை முதன்மையாக பாதிக்கும் நியூமோவிரிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும். காய்ச்சல், தலைவலி, …

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில், ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 60 வயது பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லக்னோவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஜனவரி 9-ம் தேதி தனியார் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது எச்எம்பிவி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால், ஜனவரி …

அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ‌

சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவி வருகிறுது. இந்த வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 14 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் …

HMPV: மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) உள்ளிட்ட கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் பல வடக்கு அரைக்கோள நாடுகளில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல வடக்கு அரைக்கோள நாடுகளில் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரிப்புகள் பொதுவாக பருவகால காய்ச்சல், சுவாச …

நாடு முழுவதும் எச்.எம்.பி.வி வைரஸ் பரவி வரக்கூடிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வரவேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் …

தமிழ்நாட்டில் HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் முகக்கவசம் கட்டாயம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சீனாவில் தற்போது HMPV வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இது அடுத்த பெருந்தொற்றாக மாறுமா என்ற கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் HMPV பாதிப்பு இருப்பது …

சீனாவில் HMPV என்ற வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இது அடுத்த பெருந்தொற்று நோயாக மாறுமா என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் HMPV வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மக்களிடையே பீதியை பரப்பும் வகையில் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. …

சீனாவை தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்திவரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பரவுவதைத் தடுக்க செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

சீனாவை தொடர்ந்து இந்தியாவில் நுழைந்த மனித மெட்டாப்நியூமோவைரஸால் (HMPV) தற்போது வரை 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை உறுதிசெய்துள்ளது. அதாவது, கர்நாடகாவில் 2 பேர், தமிழகத்தில் 2 பேர், குஜராத் …

கர்நாடக மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு …