திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக  சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 இலட்சம் செலவில் “அரண்” திருநங்கையர்களுக்கான இல்லங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சமூகத்தில் திருநங்கையர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மரபு சார்ந்த “அரவாணிகள்” என்ற சொல்லுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருநங்கைகளுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கி, அவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, […]

மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளை அலங்கரிக்க யானை சிலைகளை வைத்திருப்பார்கள். சிலர் அதை நேர்மறை மற்றும் வலிமையின் அடையாளமாகக் கருதுகிறார்கள், மற்றவர்கள் அதை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதுகிறார்கள். இருப்பினும், வாஸ்து படி, எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் வைப்பது பொருத்தமானதல்ல. சில நேரங்களில், நாம் சிந்திக்காமல் நம் வீடுகளில் வைக்கும் பொருட்கள் நமது பிரச்சினைகளுக்கு வேராகின்றன. யானை ஞானம், வலிமை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், தவறான திசையில் […]

புதிய வரி விகிதங்களின் கீழ் மார்பிள், கிரானைட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை அறிவித்தார். இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தனிநபர்கள், சாமான்ய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் […]

மழைக்காலம் மற்றும் குளிர் காலம் தொடங்கியவுடன், சிலந்திகள் பெரும்பாலும் வீடுகளில் காணப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், சிலந்திகளுக்கு பயப்படுபவர்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், சில எளிதான மற்றும் மலிவான வீட்டு வைத்தியங்கள் மூலம், உங்கள் வீட்டை சிலந்திகளிடமிருந்து பாதுகாக்க முடியும். துப்புரவு நிபுணர்களின் கூற்றுப்படி, சிலந்திகள் சில வலுவான மணம் கொண்ட பொருட்களை விரும்புவதில்லை. குறிப்பாக சமையலறையில் இருக்கும் இலவங்கப்பட்டை அவற்றின் மிகப்பெரிய எதிரி. உங்கள் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் […]

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-ன் கீழ், தொலைதூர மக்களை சென்றடையும் பிரச்சாரமான “அங்கிகார் 2025” தொடங்கப்பட்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-ன் கீழ், தொலைதூர மக்களை சென்றடையும் பிரச்சாரமான “அங்கிகார் 2025”- ஐ மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால், செப்டம்பர் 4 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். அங்கிகார் 2025 பிரச்சாரத்தின் நோக்கமானது, நாடு முழுவதும் பிரதமரின் நகர்ப்புற […]

தமிழ்நாட்டில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் முறையில் வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இது குறித்து பத்திரப் பதிவுத்துறை வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்: […]

நாடு முழுவதும் தற்போதைய பல அடுக்கு வரி விதிப்பு முறைக்கு பதிலாக, இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வீட்டு விலைகளை கணிசமாக குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு […]

தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி பெறும் நடைமுறையில், விண்ணப்பிக்க தகுதியானவர், விண்ணப்பிக்கும் முறை, கட்டிடத்தை சுற்றி விடவேண்டிய இடம் தொடர்பான விதிகளை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்: ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், சுயசான்று குடியிருப்பு கட்டிடம் என்பது 2,500 சதுரஅடி மனை பரப்பில் 3,500 சதுரஅடி வரையில் குடியிருப்பு கட்டிடம் அதாவது, அதிகபட்சம் ஒரு தரைதளம் […]