குடிமைப் பணி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இடஒதுக்கீடு விவரங்கள் வெளியாகியுள்ளது.
மத்திய குடிமை பணி தேர்வாணையம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடத்திய எழுத்து தேர்வின் அடிப்படையில் நேர்முக தேர்வு 2023, ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களை கீழ்கண்ட பணிகளுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்திய ஆட்சிப் …