fbpx

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி 43 வயதான ஜெயந்தி. இந்த தம்பதிக்கு 27 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், 25 வயதான புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கொரோனாவில் சங்கர் உயிரிழந்த நிலையில், ஜெயந்தி தனது மகனுடன் வசித்து வருகிறார்.

வருமானத்திற்காக, ஜெயந்தி தொடுகாடு பகுதியில் …

கோவை மாவட்டத்தில் மிளகாய் பொடி தூவி இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்த போலீசார், 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்து என்ற மறைக்கப்பட்ட மற்றொரு கொலை சம்பவத்தை கண்டு பிடித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் வாகராயம்பாளயத்தில் கடந்த 15 ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த இளங்கோவன் என்பவரை பைக்கில் முக மூடி அணிந்து வந்த கும்பல், …

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தொழிலாளியான பிரபுவுக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். லாவண்யா தனது மாமியார் கலாவதியுடன் கே.என்.ஜி புதூரில் தள்ளுவண்டியில் டிபன்கடை நடத்தி வந்துள்ளார். அப்போது, அங்கு சாப்பிடுவதற்காக கர்நாடகாவை …

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். சுரேஷ்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி தனது 2வது மகளுடன் பிரிந்து சென்று விட்டார். மூத்த மகளான ஆர்த்தி தந்தையுடன் வசித்து வந்தார். 21 வயதான ஆர்த்தி நர்சிங் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 26ம்  தேதி, …

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் புறக்கணித்துவிட்டு, தனது கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், அந்த ராணுவ வீரரை எச்சரிக்க சென்ற போலீசாரை துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதிக்கு …

திருச்சி (Tiruchirapalli) அரியமங்கலம் அருகே கள்ளக்காதல் பிரச்சனையில் லோடுமேன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உக்கட மாரியம்மன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்(42). இவர் லோடுமேனாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் …

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஓட்டல் அதிபர் மற்றும் அவரது காதலி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோடியிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ரவி தாகூர் (42) மற்றும் …

அரியலூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கட்டிட தொழிலாளியின் நண்பரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

அரியலூர் மாவட்டம் நாகப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமுருகன். இவர் கட்டிட தொழிலாளியாக …

சுடுகாட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பரலி மாவட்டத்தில் உள்ள கோடியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நேபால் சிங். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவிக்கு அதே கிராமத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் …

கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை சமத்துவப்புரத்தைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் பிரபுஷா(23). இவருக்கும் சீனு என்ற இளைஞருக்கும் கடந்த சில …