மனைவியுடனான கள்ளத்தொடர்வை கண்டித்த கணவனை கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). இவரது மனைவி மணிமேகலை (35). ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். ரவியின் நெருங்கிய நண்பர் மணிகண்டன். இவரை, அடிக்கடி தன்னுடைய …