வருமான வரி மசோதா, 2025 தற்போதுள்ள வரி விகிதங்களில், குறிப்பாக நீண்டகால மூலதன லாப வரி (Long-Term Capital Gains – LTCG) தொடர்பான வரி விகிதங்களில் எந்தவித மாற்றங்களும் முன்மொழியப்படவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. நிதி ஆண்டிற்கான புதிய வரி விதிகள் படி, 2025-26 ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், நீண்டகால லாபங்களுக்கு (LTCG) சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உங்கள் நீண்டகால முதலீட்டிற்கு […]

போலியாக அரசியல் நன்கொடை, மருத்துவம் மற்றும் கல்விக் கட்டண விலக்குகள் தொடர்பாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனைகளை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களின் 150 வளாகங்களில் ஒருங்கிணைந்த முறையில் சோதனை நடத்தியது. 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, […]

இந்தியாவின் வருமான வரித்துறை, 2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை (ITR) தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சுமார் 1.65 லட்சம் சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப தயாராக உள்ளது. தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த ITR கணக்குகளில் உள்ள பிழைகள், தவறான தகவல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த நோட்டீஸ்களை அனுப்புவதற்கான […]

வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஹவில்தார்: 14 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ., அசுலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். பெண்கள் […]