17 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நேபாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு 8 வருட சிறை தண்டனை வழங்கி இருக்கிறது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேபாள் நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன். சுழற் பந்துவீச்சாளரான இவர் நேபாள் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் போன்ற புகழ்பெற்ற டி20 தொடர்களிலும் விளையாடியவர். 2022 ஆம் […]

2024 ஐபிஎல் தொடரில், ஒரு ஓவரில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசலாம் என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று துபாயில் நடைபெறவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2024 ஐபிஎல் தொடரில் மேலும் ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பவுலர் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் மட்டுமே வீச […]

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை மொத்தம் 77 டெஸ்ட் போட்டிகளில் 27.52 சராசரியில் 306 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். அதன்பின் 2018 ஐபிஎல் ஏலத்தின்போது ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த […]

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7ஆம் தேதி இந்திய அணி விளையாட உள்ள நிலையில் டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனி தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் புதிய கிட்- ஸ்பான்சர் அடிடாஸ் நிறுவனம் இந்தி புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. அடுத்து 5 வருடங்கள் அடிடாஸ்தான் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் அமைக்கும் என தெரிகிறது. இதற்காக 350 […]

நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் எப்போதும் போன்று டாடா ஐபிஎல் மிக சிறப்பாக இருந்தது. சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் குஜராத் […]

இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றுவருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. 215 ரன்களை இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 215 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.  ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில்,  மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு  தொடங்கயிருந்தது. ரசிகர்கள் மிக ஆர்வமாக இந்த இறுத்திப்போட்டிக்கு காத்திருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  […]

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்(27) ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக இதுவரை 1 ஒருநாள் போட்டி மற்றும் 8 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் உத்கர்ஷா என்பவரை காதலித்து வந்தநிலையில் இவர்களின் திருமணம் வரும் ஜூன் மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து லண்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா […]

16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் நிறைவடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியும் புல்லிபட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் […]