fbpx

கிரிக்கெட் போட்டிகளிலேயே ரசிகர்களின் அதிக செல்வாக்கு கொண்ட விளையாட்டாக பார்க்கப்படும் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் விவரம் குறித்து பார்க்கலாம்.

நடப்பு சீசனில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து ஐபிஎல் அணியை வாங்கியவர்கள் யார், தற்போது ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் யார் யார் என்பது …

2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கெனவே கொல்கத்தாவும், ஹைதராபாத்தும் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியுள்ளது.இது ஒருபுறம் இருக்க இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சேப்பாக்கம் மைதானம் …

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள தொகை குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் …

2024 ஐபிஎல் தொடரில் இளைஞர்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு மேட்ச் தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் …

ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய இங்கிலாந்து வீரர் ஹெரி ப்ரூக்கிற்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி …

உலக கிரிக்கெட்டின் திருவிழாவாக விளங்கும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான சீசன் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வர இருக்கின்ற நாட்களில் ஐபிஎல் தொடருக்கான பகுதி நேர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முழு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தேர்தல் கமிஷன் பாராளுமன்றத் தேர்தல் …

2024 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் வரும் டிச. 19ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏலத்திற்கு முன்னதாகவே வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரொமாரியோ ஷெப்பர்ட்-யை மும்பை அணி வாங்கியுள்ளது.

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்கள் …