fbpx

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 307 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 74 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் …

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது

உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று காலை புறப்பட வேண்டிய 285 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. …

ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பட்டியல் தொகுப்பைத் தனிப்பயனாக்க ரயில்வே அமைச்சகம் ஐஆர்சிடிசி- க்கு நெகிழ்வுத் தன்மையை வழங்கியுள்ளது.

ரயில்களில் உணவு வழங்கல் சேவைகளை மேம்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், பருவகால உணவு வகைகள், பண்டிகைக் கால உணவுகள், பயணிகளின் தேவை மற்றும் விருப்பத்துக்கேற்ற உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் …

செயல்பாடு மற்றும் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக இன்று 142 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து IRCTC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இதேபோன்ற பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக சுமார் 75 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷாம்லி, டாமோ, கான்பூர், பொகாரோ ஸ்டீல் சிட்டி, பதான்கோட், ஜால்முகி, புனே, …

ரயில்களில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு, பயணச்சீட்டு முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன.. இந்நிலையில், இந்திய ரயில்வே இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. ரயில்வேயின் சுற்றறிக்கையில் “ 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை மற்றும் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். …