பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்து வரும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தைத் தாண்டிப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்முயற்சியில் கடந்த 2025 அக்டோபரில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாகத் தூக்கி எறிந்துவிட்டு, இஸ்ரேல் தொடர் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவது சர்வதேச அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் ஆயுதக் குழுவினரை வேரறுப்பதாக […]
israel air strike
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]

