உத்திரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஜம்முவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஒரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து அந்த இளைஞர் கொலை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த சிறுமியின் தந்தை தாலிப் அலி இது தொடர்பாக தெரிவித்ததாவது, தன்னுடைய குடும்பத்துடன் ஜம்முவில் 8 வருட காலமாக அவர் வசித்து வருகிறார். […]
jammu
ஜம்முவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர்.. ஜம்முவின் நர்வால் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.. இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.. மேலும் இது குறித்து விசாரணை […]