மத்திய அரசு நிறுவனமான ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் ஏற்படும்போது அதற்கான அறிவிப்புகளை ரயில்வே துறை வெளியிட்டு வருகிறது.
அந்த அறிவிப்பை பார்த்து பல வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடைவார்கள். அந்த விதத்தில் தற்போதும் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி வடகிழக்கு ரயில்வே துறையில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது …