தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், “நவோதயா பள்ளிகளைத் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுப்பதா? தமிழக மண்ணில் ஹிந்தியே கற்பிக்கப்படக் கூடாது என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (செப். 17) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக […]

ஒரு பெண், குறிப்பாக ஒரு சிறுமி, தனது விருப்பத்திற்கு மாறாக விரும்பத்தகாத கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்தப்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுமியாக இருந்தபோது கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் 30 வார கர்ப்பத்தைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதுபோன்ற வழக்குகளில் சிறுமியின் உரிமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட […]