கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது ‘புராஜெக்ட் கே’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், திஷா பதானி, தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாவதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் எதிர்மறை […]

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்து கொண்ட தனது கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை கமலஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மண்டபத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடக்கின்றது. இதில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு தனது கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், “தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நம் கட்சியின் […]

நடிகர் கமலஹாசன் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அரசியலயும் விட்டு வைக்கவில்லை. தற்போது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். கமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த வாரம் பிக் […]

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தபோது கொதித்தெழுந்த விக்ரமன் பதில் கொடுத்தார். இதனால் மகேஸ்வரியை நெட்டிசன்கள் விளாசினார்கள். இந்நிலையில் ராமிடம் ஆயிஷா உங்கள் பற்கள் டிராகுலா போன்று உள்ளது என்றார். இதைக் கண்ட விக்டரமன் பாடி ஷேமிங் பண்ணாதீங்க என கூறினார். அதே நேரத்தில் ஆயிஷாவும், நிவாஷினியும் சிவப்பாக இருப்பதாகவும் மைனா நந்தினி கருப்பாக இருப்பதாகவும்…யார் கூறினார்கள் தெரியுமா? மேற்கூறப்பட்ட இருவரை விமர்சித்தபோது கொதித்தெழுந்த […]