Kangana Ranaut: பாரதிய ஜனதா கட்சி எம்பி கங்கனா ரனாவத், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டைனிக் பாஸ்கருக்கு அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டத்தின் போது “கலவர வன்முறை” நடந்ததாகக் கூறி ரனாவத் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “கற்பழிப்பு மற்றும் கொலைகளும் நடந்தன. விவசாய மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் …