கென்யாவில் வரி விதிப்பு போராட்டால் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்ரிக்க நாடான கென்யா கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. வெளிநாட்டு கடனும் உச்சத்தில் உள்ளது. இதையடுத்து, வரிகளை உயர்த்த அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக …