ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஈரானின் அரசு சார்ந்த ‘நூர்நியூஸ்’ (Nournews) செய்தி வெளியிட்டுள்ளது. […]
Kharg Island
ஈரானின் கார்க் தீவின் மீதான தாக்குதல் குறித்த காணொளி ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஈரானின் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே இதுவே மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, ஈரானின் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இது […]
சீன யுவானில் சரக்கு வர்த்தகம் செய்யப்பட்டால், மூலோபாய ரீதியான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குறைந்த எண்ணிக்கையிலான எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி வழங்க ஈரான் பரிசீலித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஈரான் உருவாக்கி வரும் பரந்த டேங்கர் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது. […]

