நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]
Kidney
நேபாளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம், உலகளவில் “சிறுநீரக பள்ளத்தாக்கு” (Kidney Valley) என்ற பெயரில் அறியப்படுகிறது. அதற்கான காரணத்தையும், அங்குள்ள மக்கள் பின்பற்றும் விசித்திர மரபையும் இந்த பதிவில் பார்க்கலாம். நேபாளத்தில் ஒரு கிராமத்தில் பல தசாப்தங்களாக ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் மிகவும் ஏழ்மையானது, எனவே மக்கள் தங்கள் சிறுநீரகங்களை பணத்திற்காக விற்கிறார்கள். இங்குள்ள மக்கள் தங்கள் உடலைப் பற்றி கவலைப்படாமல் […]
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் உணவுமுறை மாற்றங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பிரபல மருத்துவர் பகிர்ந்து கொண்டார். நமது உடலில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கழிவுகள், கூடுதல் திரவம் மற்றும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை நீக்குதல், நீர், உப்புகள் மற்றும் நமது இரத்தத்தில் உள்ள சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரித்தல் ஆகியவை அடங்கும். எனவே, சிறுநீரக செயல்பாட்டை […]
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு, நம் உடலில் உள்ள ரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இருக்காது. பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும்போது ஒன்று செயலிழந்தாலும், மற்றொன்றை பயன்படுத்தலாம். ஆனால், சிறுநீரகங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத நிலையைக் சிறுநீரக செயலிழப்பு என்று சொல்லப்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தக் […]