fbpx

வருடம் முழுவதும் மூன்று வேளை சாப்பாடு, காபி, டீ, ஸ்நாக்ஸ் என காலை முதல் இரவு வரை பிசியாக இருக்கும் இடம் என்றால் அது சமையலறை தான். இதனாலோ என்னவோ, என்னதான் நாம் துடைத்து துடைத்து வைத்தாலும் சமையல் மேடை, பாத்திரம், சுவறு என அனைத்திலும் அடிக்கடி எண்ணெய் பசை கறைகள் ஏற்படும். . இதனால் …

பல்வேறு காரணங்களால் வீட்டிற்குள் நுழையும் எலிகள் வீட்டில் உள்ள துணிமணிகளை சேதப்படுத்துவதுடன் உணவு பொருட்களிலும் அசுத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு பல்வேறு உடல்நல குறைபாடுகள் உண்டாகின்றன. கிராமப்புறங்களில் மட்டும் அல்லாது நகரங்களிலும் சாக்கடை ஓரம் இருக்கும் வீடுகளில் எலிகள் அட்டகாசம் செய்கிறது. இதனை தடுக்க வீட்டிலேயே ஒரு சிறந்த தீர்வு இருக்கிறது.

அது தான் கிராம்பு. …

நம் வீட்டில் பொருட்களை எப்படி அமைப்பது என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீடு சுத்தமாக இருந்தால் நேர்மறை ஆற்றல் இருக்கும் என்ற வாஸ்து விதியும் உள்ளது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய வேண்டுமென்று விரும்புகின்றனர். அதற்கு கட்டாயம் வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் ஹாலில் இருந்து பாத்ரூம் …

சமையலறையில அல்லாது வீட்டு பயன்பாட்டு பொருளிலோ ஏதாவது மீதம் இருந்தால், ஏதாவது ஒரு முறையில் அதை பயன்படுத்தலாம் என்று தான் யோசிப்பார்கள். ஆனால், சில சமயங்களில் நாம் நமக்கு தெரியாமலே வீணடிக்கப்படுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் அப்படி எதையெல்லாம் வீணடித்தோம் என்றும், இனிமேல் அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் பார்ப்போம்.

நாம் …

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல உணவுகள் ‘அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட’ பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை சுகாதார நிபுணர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை போன்றது, ஏனெனில் இது போன்ற பல உணவுகளை நாம் ஆரோக்கியமானதாக கருதி நமது அன்றாட …

வாஸ்து சாஸ்திர படி,  நம்முடைய வீடுகளில் பிரச்சனைகள் வருவதற்கு  தெரியாமல் கூட நம்முடைய வீடுகளில் வைத்திருக்கும் பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பொருட்கள் தரித்திரத்தையும், எதிர்மறை ஆற்றல்களையும் வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும். சமையலறை தொடர்பான பல விதிகள் கூட வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

சமையலறையின் எதிர்மறை ஆற்றல் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் …

காஜியாபாத்தில் சிறுநீரைக் கொண்டு உணவு தயாரித்த பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது குடும்பத்துடன் கிராசிங் ரிபப்ளிக் பகுதியில் வசித்து வருகிறார். தொழிலதிபரின் குடும்பத்தினர் சில நாட்களாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தனர். மருத்துவ சிகிச்சை பெற்றும் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் உணவில் …

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய வேண்டுமென்று விரும்புகின்றனர். அதற்கு கட்டாயம் வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் ஹாலில் இருந்து பாத்ரூம் வரை அனைத்திற்கும் வாஸ்து குறிப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, சமையலறையில் உள்ள பாத்திரங்களை எப்படி வைப்பது போன்றவைக்கான வாஸ்து குறிப்புகளையும் பிரபல ஜோதிடர் பிரதுமன் சூரி கூறியுள்ளார்.…

ஒரு வீட்டின் மையமே கிச்சன்தான். அதை வைத்தே வீட்டை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

சமையலறை தினந்தோறும் பயன்படுத்தும் இடம் என்பதால், அதனை சுத்தமாக வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியமான விஷயம். எனவே, வீடுகளில் கிச்சனை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாஸ்து படியும், கட்டிட நிபுணர்களின் அறிவுறுத்தல் படியும், சமயலறை காற்றோட்டமாகவும், …

நாம் தினமும் வீட்டில் சமைத்து உண்ணும் உணவு சத்தானதாகவும், சுவையானதாகவும் இருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் புளி, காரம், உப்பு போன்ற சுவைகள் சரியான அளவு இருக்க வேண்டும். ஏதாவது ஒரு சுவை அதிகமாகி விட்டாலும் சமையல் வீணாகிவிடும்.

அவ்வாறு சமைக்கும் போது உப்பு, புளி, காரம் போன்ற சுவைகள் அதிகமாகிவிட்டால் …