fbpx

கொடைக்கானல் அருகே உள்ள பழம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வீட்டுக்கு ரூ.1,01,580 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவருக்கு 9,200 யூனிட்டு மின்சாரத்தை பயன்படுத்தி இருப்பதாகவும், இதனால் ரூ.1,01,580 செலுத்த வேண்டுமென வந்த குறுஞ்செய்தி சந்திரசேகரை …

Drug mushroom: கொடைக்கானலில் போதைக்காளான் விற்பனை செய்த 7 பேர் மற்றும் அவற்றை வாங்க வந்த சுற்றுலாப்பயணிகள் என மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து போதைக்காளான், கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. மேல்மலை கிராமங்களில் இவற்றின் விற்பனையை தடுப்பதற்கு கொடைக்கானல் டிஎஸ்பி மதுமதி தலைமையில் போலீசார், கடந்த 2 …

Kodaikanal: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாக செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களில், அங்கு வசிப்போர் எண்ணிக்கை குறைவு. அதேநேரம், சுற்றுலா பயணியர் வரத்து அதிகமாக இருக்கிறது. அவர்களின் வசதிக்காக உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது அவசியம். நிர்வாக ரீதியாக தரம் …

தொடர் கனமழை காரணமாக தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலும் இன்று …

கொடைக்கானல் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக பாலியல் வழக்கு ஒன்றுக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது கொடைக்கானல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் கொடைக்கானலில் விடுதி ஒன்று நடத்தி வருகிறார் இவர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி கொடைக்கானல் சென்று இருக்கிறார். …