fbpx

40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகை என்றால் அது கண்டிப்பாக சில்க் ஸ்மிதாவாகத் தான் பெரும்பாலும் இருக்கும். தனது கவர்ச்சியின் மூலம், தென்னிந்திய சினிமாவையே கலக்கியவர் தான் சில்க் ஸ்மிதா. 1960- ஆம் ஆண்டு, டிசம்பர் 2 ஆம், ஏலூரில் உள்ள கோவள்ளி கிராமத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. ஏழைக் குடும்பத்தில் …

திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில், கணவனை விட்டுவிட்டு, கணவன் கட்டிய தாலியுடன், காதலனுடன் ஓட்டம் பிடித்தார் அவரது மனைவி. ஆசை மனைவி காணாமல் திகைத்த அந்த கணவர், உண்மையறிந்து நொந்து போனார். இந்த சம்பவம் திருவெறும்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும், திருவெறும்பூரில் உள்ள காட்டூர் …

சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல், இவருடைய மகள் பிரபாவதி( 20) இவர் சீர்காழியில் இருக்கின்ற ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயிற்சி வகுப்பு படித்து வந்தார். இத்தகைய நிலையில் பிரபாவதி நேற்று அதிகாலை தன்னுடைய வீட்டின் பின் புறத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்ட அவருடைய குடும்பத்தைச் …

குஜராத் மாநிலத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் உறவுமுறை குறித்த கடிதம் எழுதியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தற்காலங்களில் உறவை முறித்துக் கொள்பவர்கள் ஒரு தொலைபேசி அழைப்பின் வாயிலாகவோ அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவோ தகவலை தெரிவித்து முடித்துக் கொள்கிறார்கள். சிலர் எதுவுமே சொல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் குஜராத்தைச் சார்ந்த இந்த …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திருவாக்கவுண்டனூரில் பூபதி மற்றும் சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற 1 ஆம் தேதி அன்று எனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் நான் செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து பூபதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.…

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பகுதியில் உள்ள நகரில் ஜெயின் என்ற கோயில் உள்ளது. இக்கோவிலில் விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போய் விட்டன.

இதனை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையிலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் திருட்டு நடந்து 4 நாட்களுக்கு பின்னர் அந்த கோயிலுக்கு அருகில் …