fbpx

நாம் தினசரி வாழ்வில் உண்ணும் பல உணவுகள் நம் உடலுக்கு சத்துக்களை தருவதோடு, ஒரு சில உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் ஒரு சில பழக்கவழக்கங்களை தினசரி செய்து வருவதால் நம் உடலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நோய் பாதிப்புக்கு உள்ளாகிறது. அவை என்னென்ன பழக்கங்கள் என்பதை குறித்து பார்க்கலாம்.

1. காபி – …

குளிர்காலத்தில் பலருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நம் உணவில் ஒரு சில பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிகப்படுத்தலாம்.

குறிப்பாக பலரது வீட்டிலும் இருக்கும் வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக உபயோகப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு …

ஹீமோகுளோபின் என்பது  உடலுக்கு ஆக்சிஜனை கடத்தும் இரும்பு சத்து கொண்ட நீர்ம கடத்தியாக செயல்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்பொழுது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஹீமோகுளோபின் அளவு என்பது ஆண்களுக்கு உடலில் 13லிருந்து 17.5 கிராம் வரையும், பெண்களுக்கு 12 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி …

கம்பீரமும், கட்டுக்கோப்பாகவும் இருப்பது தான் ஆண்களுக்கு அழகை கொடுக்கும். இதில் பொதுவாக ஆண்கள் செய்யும் ஒரு சில தவறுகளை சரிப்படுத்திக் கொண்டால் கம்பீரமிக்க ஆண்கள் இன்னும் அழகாக தெரிவார்கள்.

1. சட்டை அணியும்போது மேல் பட்டனை கண்டிப்பாக போடக்கூடாது. இது அழகை கெடுக்கும்.

2. டி ஷர்ட் போன்ற பனியன்களை அணியும் போது டக் இன் …

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த பல பழக்கவழக்கங்கள் இன்று வரை மாறாமல் பின் தொடர்ந்து வருகிறோம். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த பழக்க வழக்கம் என்பதை குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. 

இப்படி காரணம் தெரியாமல் நாம் இன்று வரை பின் தொடரும் பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது …

குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சாதாரணமாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் கிருமிகள் உடலை தாக்கும். இந்த நோய்க்கிருமிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி விரட்டலாம் என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் ஒரு சில நோய்கள் உடலில் …

தேனை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. மேலும் தேனை பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர். தேனில் என்னென்ன ஆரோக்கிய குணங்கள் உள்ளன? எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.

தேனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் பாக்டீரியா …

பொதுவாகவே தினமும் காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்துவது நம்மில் பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் கொஞ்சம் தின்பண்டங்கள் சேர்த்து டீ குடித்து வருகின்றனர்.

ஆனால் இவ்வாறு டீயுடன் ஒரு சில ஸ்நாக்ஸ்களை சாப்பிடும் போது அவை உடலில் பலவகையான நோய்களை …

பொதுவாக தை மாதம் தொடங்கினாலே பனங்கிழங்கு சீசன் வந்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பலவகையான சத்துக்களை கொண்ட பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனை மரத்தில் கிடைக்கும் பனம்பழத்தின் மூலமாக பனங்கிழங்கு நமக்கு கிடைக்கிறது. மண்ணுக்கு அடியில் வளரும் இந்த கிழங்கை உண்டு வந்தால் …

உடலின் செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்கும் கட்டுப்பாட்டகமாக மனித மூளை செயல்பட்டு வருகிறது . மனித மூளை தான் உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கான சிக்னல்களை கொடுக்கிறது. இதன் அடிப்படையிலேயே அனைத்து உறுப்புகளும் இயங்குகின்றன. எனவே நமது மூலையில் ஏற்படும் ஒரு சிறிய பாதிப்பும் உடலின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மனித மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு …