நாகை மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65) விவசாயியான இவருடைய மகன் கருணாநிதி (45) இந்த நிலையில், கருணாநிதிக்கும் அவருடைய மனைவி புனிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, கணவரை விட்டு புனிதா பிரிந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மனைவி புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் …