வடகொரியாவில் ராணுவ நிகழ்ச்சியின் போது போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதை அடுத்து, ஒட்டுமொத்த நகரிலும் லாக்டவுன் விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்… வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கு சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.. மேலும் அங்கு பல விசித்திரமான சட்டங்களும், விதிகளும் நடைமுறை உள்ளன.. இந்நிலையில் வடகொரியாவில் உள்ள ஹைசன் நகரில் […]

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு, மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகவும், உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா போர்வீரர்களின் இருப்பிடமாகவும் உள்ள Xi’an நகரத்தில் தீவிர காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் நெரிசலான இடங்களை மூடுவதற்கான அவசர உத்தரவை பிறப்பிக்க […]

சுவாச நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. நோய் பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல நாடுகள் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தின.. மேலும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பிடியில் […]

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில்! தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் வாராந்திர புதிய தொற்று பாதிப்பில் 7.7%-ஐ மாநிலம் […]