fbpx

லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான எக்ஸிட் போல் சர்வேகளில் கூறப்பட்டுள்ளது.

18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி …

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு கூட்டத்திற்கு பின்பும் காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்துள்ளது. இதற்கான …

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் …

6ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 58.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் நடைபெற்ற ஆறாம் கட்ட தேர்தலில் 58.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய …

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் மாத 4ஆம் தேதி வாகு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் ஆணையர் சத்யாபிரதா சாகு காணொளி மூலம் அலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு மக்களவை தேர்தல் செலவுக்காக …

Lok Sabha Elections 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அரசியல் காட்சிகள் …