மதிய உணவு சாப்பிட்ட பிறகு கண்கள் சொருகுவது, உடல் சோர்வாக உணர்வது, மீண்டும் வேலை செய்ய முடியாமல் தூக்கம் வருவது போன்ற அனுபவம் பலருக்கும் இருக்கும். குறிப்பாக, அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் மதிய உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் இந்த மாற்றத்தை அதிகமாக உணரலாம். உணவு சாப்பிட்ட பிறகு உடலின் செரிமான செயல்பாடுகள் நடைபெறுவது இயல்பானது. அதே நேரத்தில், இரவில் போதுமான தூக்கம் இல்லாதது, அதிக அளவில் […]
lunch
Are you someone who takes a nap after lunch? Then you must know this!

