fbpx

கல்வி, வேலைவாய்ப்பில் 3ஆம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க
வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, 3ஆம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு
வழங்கக் கோரி,கிரேஸ் பானு கணேசன் …

சென்னை உயர் நீதிமன்றம் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர கால வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் …

உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் அவர்களில் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இன்று வெளியான தீர்ப்பை தொடர்ந்து வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

பால், பிஸ்கட் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை பிளாஸ்டிக் அவர்களில் விற்பனை செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது . இந்தத் தடைக்கு எதிராக …

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் 3,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை …

நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண் தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு …