மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மர்ம நோய் ஒன்று தொடர்ந்து பலரைக் கடுமையாக பாதித்துவருகிறது. ஷேகான் தாலூகாவைச் சேர்ந்த 18 கிராமங்களில், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் 279 பேருக்கு தலையில் திடீரென முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையினர் மற்றும் உணவுப் …