WhatsApp: வாட்ஸ் அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பதில் வணிக முறைகளை சரியாக பின்பற்றவில்லை என மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் , WhatsApp அதன் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பிப்பதாக பயனர்களுக்கு அறிவித்தது. ஆனால்,வாட்ஸப் தனியுரிமை கொள்கை மூலம் வணிக முறைகளை சரியாக …