செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வருவதால், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வணிக உத்திகளை மாற்றி வருகின்றன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது; இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் […]

தொழில்நுட்ப ஜாம்பவானான Meta-வின் உள்ளே, ஒரு AI முகவர் (AI agent) கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டு, அதை அணுகுவதற்கு அனுமதி இல்லாத ஊழியர்களிடமே நிறுவனத்தின் மற்றும் பயனர்களின் முக்கியமான தரவுகளை வெளிப்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ‘The Information’ இதழின் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்திற்குள் வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறையின்படி, ஒரு Meta ஊழியர் தொழில்நுட்பம் சார்ந்த கேள்வி ஒன்றிற்கு உதவி கோரி நிறுவனத்தின் உள் மன்றத்தில் […]

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செயலி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. பள்ளிப் பாடங்கள் முதல் அலுவலகப் பணிகள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படும் நிலையில், பயனர்களின் வசதிக்காகப் பல்வேறு புதிய அம்சங்களை மெட்டா அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நீண்ட காலமாகக் காத்திருந்த குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் (Message Schedule) செய்யும் வசதியை தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் […]

இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு இனி 1,000 ஃபாலோயர்கள் அவசியம் என்ற புதிய விதிகளை மெட்டா அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில், சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் புதிய DM மற்றும் பிளாக் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது, லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) அம்சத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி, இன்ஸ்டாகிராம் பயனர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய குறைந்தபட்சம் 1,000 ஃபாலோயர்களை (followers) கொண்டிருக்க வேண்டும். 1,000 ஃபாலோயர்களுக்கு […]