fbpx

அழைப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு பெரும்பானவர்களால் பயன்படுத்தப்படும் செயலியாக இருப்பது வாட்ஸ்அப். மெட்டா நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் வாட்ஸ்அப் இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலிகளில் முதன்மையானதாக இருக்கிறது. இது பயனர்களின் பயன்பாட்டு தரத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

தற்போது விருப்பமான நபர்களுக்கு எளிதாக கால் செய்யும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை உருவாக்கி …

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி, தனிநபர் கணக்குகள் மற்றும் சேனல்களுக்கான, மாதாந்திர அறிக்கையை சுயமாக உருவாக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மாதாந்திர ரிப்போர்ட்டை நாம் ஒருமுறை இயக்கினால் ஒவ்வொரு மாதமும் சுயமாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் மற்றும் சேனல்களின் தகவல்களை வணங்கும் வகையில் இந்த புதிய வசதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது . தற்போது இந்த சேவையை …

அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் குழுமமான மெட்டா, தனது ஒரு நாள் பங்குச் சந்தையின் லாபமாக $164 பில்லியனை எட்டியது. வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே இந்தத் தொகையை எட்டிய முதல் நிறுவனம் இதுவே ஆகும். இதனால் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்கின், நிகர சொத்து மதிப்பு $165 பில்லியனை எட்டியுள்ளது. இது பில்கேட்ஸின் …

கோவிட்-19 காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது உலகெங்கிலும் பல கோடி கணக்கான மக்கள் சமூக வலைதளங்களை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அனேக மக்களுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் என்னும் சிறிய வீடியோக்களை பார்க்கும் …

ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் மார்க் ஜூக்கர்பெர்க். தற்போது இவர் ஃபேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த செயலிகள் பொழுது போக்கு அம்சமாக மட்டுமில்லாமல் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் சிறந்த தளமாக விளங்கி வருகிறது.…

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இடையேயான ஒரு சேவையை நிறுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இது இணையதளவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்கள் மெட்டா நிறுவனத்தின் கீழ் கடந்து 2020 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. அப்போது …

நார்வே நாட்டின் தனியுரிமை மீறல்களுக்காக மெட்டாவிற்கு ஒரு நாளைக்கு $98,500 அதாவது 1 மில்லியன் க்ரவுண்ஸ் ஆகஸ்ட் 14 முதல் அபராதம் விதிக்கும் என்று நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மெட்டா, உடல் ரீதியாக அடையாளம் காணப்பட்ட தனியுரிமை மீறல்களை நிவர்த்தி செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். மெட்டா பயனர்களின் இருப்பிடம் உட்பட பயனர் தரவை …

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமை வகிக்கும் மெட்டா நிறுவனம் பல மாதங்களாக டிவிட்டருக்கு போட்டியாக ஒரு தளத்தை உருவாக்கி வருகிறது என்ற பேச்சு இருந்தது. பல்வேறு கணிப்புகளுக்கும், கருத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மெட்டா வியாழக்கிழமை உலகளவில் Threads என்ற புதிய சேவை மற்றும் ஆப்-ஐ அறிமுகம் செய்தது.

Threads – இது இன்ஸ்டாகிராம்-ன் இணை சேவையாக …

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், தற்போது விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒரே நேரத்தில் 32 …

உலகெங்கிலும் பிரபலமான முகநூல் எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், “கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்” என்று கூறியிருக்கிறது. டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் …