fbpx

Mpox எனப்படும் வைரஸ் நோய் பரவி இருந்த நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் யாரும் பயன்பட வேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஆப்பிரிக்க நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கு பாக்ஸ் தொற்று (mpox) இருப்பதை சுகாதார அமைச்சகம் …

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அவ்வாறு இருந்தால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதேபோல் சென்னை, கோவை, திருச்சி, …

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோய்க்கான புதிய அறிகுறிகளை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் இந்த நோயை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள்,  ஓரின சேர்க்கை …

தெலுங்கானாவில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு பதிவாகியதை அடுத்து, வெளிநாட்டிலிருந்து தெலுங்கானாவில் உள்ள கமரெட்டி மாவட்டத்திற்குத் திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை …

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் சனிக்கிழமையன்று குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். “இது குறித்து அவர் கூறியதாவது; இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் …

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

கொரொனா பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது… உறுதியானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்கள் ஆவர்.. குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் …

குரங்கு அம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தயாராக உள்ளது.

ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் தொற்று கடந்த 2-ம் தேதி அரபு நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த குழந்தைக்கு உறுதியானது. தமிழகம்- கேரள எல்லையில் 13 …