பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரான ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மாடியில் இருந்து தவறி விழுந்ததாக குடும்பத்தினரிடம் கூறிய நிலையில், அவரது உடலில் காணப்பட்ட பலத்த காயங்கள் அந்தக் கூற்றில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹோஷியார்பூர் மாவட்டம் முகேரியன் அருகே உள்ள சுனேஹ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமா. இவருக்கும் அமர்ஜித் சிங் என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். […]
mystery
ராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் பள்ளிச் சீருடை அணிந்திருந்த இரண்டு சிறுமிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி, அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, வைரலாகும் காட்சிகளில் இரண்டு சிறுமிகளை சிலர் பாழடைந்த கட்டடம் ஒன்றை நோக்கி அழைத்துச் செல்வது போன்ற […]
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அனில் ராய். இவருக்கு 25 வயதான ப்ரீத்தி குமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு 10 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அனில் ராய், தற்போது ராஜஸ்தானில் வசித்து வரும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மாமியார்- மருமகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 7ம் தேதி இரவு, தனது சகோதரர் ராகவ் குமாருடன் ப்ரீத்தி குமாரி வீடியோ […]

